பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 03

Advertisement

sindu

Well-Known Member
Srika is a dance master....
Rekha also dance master....

Two different dance masters?
 

Novel-reader

Well-Known Member
கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு. புரிஞ்சது சரியான்னு போகப்போக தெரியும்.
பரமேஸ்வரன் சாதிச்சுட்டாரே. ரேகா sensible and smart. அவங்க அப்பாவையும் சம்மதிக்க வெச்சு கல்யாணம் செஞ்சுகிட்டது தான் சிறப்பு.
 

Chanmaa

Well-Known Member
பரமேஸ்வரன் காதல் செம இதை விட செமையா அவரின் பிள்ளைகளின் இருக்குமா? ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
 

Chanmaa

Well-Known Member
பரமேஸ்வரன் காதல் செம இதை விட செமையாக இவர்களின் பிள்ளைகளின் காதல் இருக்குமா?ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top