G Geetha sen Well-Known Member Feb 18, 2022 #18 சுந்தரின் காதல் மல்லிக்கு புரிஞ்சுடுச்சு மல்லியின் பேச்சு மனசை தொடுது. ரியல் லவ், ரீல் லவ் ... ஒவ்வோர் கதையிலும் ஒவ்வொரு விசயத்தை நல்லா அழுத்தமா சொல்றீங்க. சூப்பர்மா. மகிழ் மாறனிடம் உன் மனதை சொல்லிடு இனியும் தாமதிக்காதே.
சுந்தரின் காதல் மல்லிக்கு புரிஞ்சுடுச்சு மல்லியின் பேச்சு மனசை தொடுது. ரியல் லவ், ரீல் லவ் ... ஒவ்வோர் கதையிலும் ஒவ்வொரு விசயத்தை நல்லா அழுத்தமா சொல்றீங்க. சூப்பர்மா. மகிழ் மாறனிடம் உன் மனதை சொல்லிடு இனியும் தாமதிக்காதே.