ஹாய் டார்லிங்,
Im impressed... வேற என்ன சொல்றது இந்த கதையை பத்தி...
ஒவ்வொரு வாக்கியமும் கவிதை சாரல்.... காதல் தூரல்தான்...
ஓவ்வொரு அத்தியாயமும் படிக்க படிக்க நனைந்திட்டேன்... கிளர்ந்திட்டேன்.
உன்னோட தமிழ் வாக்கிய அமைப்புகள் புது சொல்லாடல்கள் விளையாட்டாய் தொடங்கிய வீரியமான வசனங்கள்னு கலக்கிட்ட பேபி.....
இந்த கதையில் நீ எழுதின ஒவ்வொரு வார்த்தையையும் கோடிட்டு காட்டினும் போல இருக்கு... ஆனா அப்படி ஆரம்பிச்சா... இந்த ஒரு திரெட்ல முடியாதே..
அப்புறம் என் கதை ஹேங்கோவராயிடும்.... அடுத்த அத்தியாயம் எழுத முடியாம உன் கதை ஆழத்தில தள்ளிடுச்சு.. எழுந்து வர ஒரு வாரம் ஆகும் போல...
நான் டோட்டலா பிளேட்....
உன் காதலின் கனிவான கவனத்தில் நான் ரொம்பவும் ஈர்க்கப்பட்டுவிட்டான்....
அதுவும் மீண்டு வரமுடியாமல்...
கடைசியா ஓரு வார்த்தை... பெண்ணியம் பேசிய விதம் சொன்ன கருத்துக்கள் நங்கூரமாய் பாய்ச்சபட்டது...
ஐராவோட ஓவ்வொரு வசனத்திலும் என் பவியோட குரல்தான் ஓலிச்சுது...
இந்த கதைக்காக என் ஆருயிர் தோழிக்கு... Spl kisses....
அன் சாரி சாரி சாரி சாரி... இது எதுக்குன்னு உனக்கே தெரியும்...
இப்படிக்கு
உன் தோழி மோனிஷா
தோழி னு சொல்லி என் வயசைக் கூட்டாதீர்கள் அக்கா...
உங்களுக்கு hangover vandha மகிழ்ச்சி....
@Monisha enKe enka thread lam create senja thu Ku nandrigal Akka......I am elated.....but un sorry not accepted... Sonadhai senjutu va...apo than accepted
Vera Elam nan soliyachuuuu
Bigggggggggggggggg hugggggggggggg and thanks Akka...