Rajesh Lingadurai
Active Member
பழமொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் வாசல் என்று சொல்லலாம். பழமொழிகள் ஒரு சமூகத்தின் வாழ்வியலை படமெடுத்துக்காட்டும் கண்ணாடிகள். பழமொழிகளையும் அதன் அர்த்தங்களையும் சரியாகப் புரிந்து கொள்வது நம் கடமை. நாம் எப்போதும் கேட்கும் சில பழமொழிகளும், அவற்றின் உண்மை அர்த்தங்களும் அடங்கிய தொகுப்பு இது. சிலருக்கு வேறு விளக்கங்கள் தெரிந்திருக்கலாம், அவற்றையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பிழைகள் இருந்தாலும் சுட்டிக்காட்டவும், தவறென்றால் திருத்திக்கொள்கிறேன். பழமொழிகளைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-5G
https://wp.me/p9pLvW-5G