Bhuvana
Well-Known Member
பப்பாளி பொரியல் :
தேவையான பொருட்கள்:
பப்பாளி - 1 { காயாகவும் இல்லாமல் பழமாகவும் இல்லாமல் இருக்க வேண்டும் }
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
தேங்காய் துறுவியது - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1ஸ்பூன்
கடுகு - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
பப்பாளியின் தோலும் கொட்டையும் நீக்கிய பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதை போதிய அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும் அது வெடித்த பின்பு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், பின்பு வேக வைத்த பப்பாளி, மஞ்சள் தூள், துருவிய தேங்காய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் . நல்ல சுவையான பப்பாளி பொரியல் ரெடி.