G Geetha sen Well-Known Member Dec 24, 2021 #12 சுந்தர் எதனால் தன் காதலை வெளிபடுத்த மாட்டேங்கறான். மல்லிய தூங்குமூஞ்சியாவே காட்டுறீங்களே. அவளின் தூக்கம் கலைந்து கணவனின் காதலை தெரிஞ்சுகனும். என்னதான் இருந்தாலும் மகிழ் வீட்டில் தங்குறதை அவனிடம் சொல்லனுமில்ல. அம்மாக்கு தெரியுது சுந்தரை பற்றி மல்லிக்கு தெரியலையே.
சுந்தர் எதனால் தன் காதலை வெளிபடுத்த மாட்டேங்கறான். மல்லிய தூங்குமூஞ்சியாவே காட்டுறீங்களே. அவளின் தூக்கம் கலைந்து கணவனின் காதலை தெரிஞ்சுகனும். என்னதான் இருந்தாலும் மகிழ் வீட்டில் தங்குறதை அவனிடம் சொல்லனுமில்ல. அம்மாக்கு தெரியுது சுந்தரை பற்றி மல்லிக்கு தெரியலையே.
sumiram Well-Known Member Dec 24, 2021 #15 Arumaiyana ud. Sundhar kku than manaivi illama thookkam varala atha veli padaiya sonna amma va kovichukkuran. Ivanum manasa velipadaiya sollalam. Mahizh kku enna ethanala prachana.
Arumaiyana ud. Sundhar kku than manaivi illama thookkam varala atha veli padaiya sonna amma va kovichukkuran. Ivanum manasa velipadaiya sollalam. Mahizh kku enna ethanala prachana.
S Srichitra Well-Known Member Dec 24, 2021 #16 Janavi said: Sundar எனக்கு ஒரு doubt sis... மல்லி தூக்கம் அலாதியானது.. class ல மட்டும் தூங்கினாலும் பதில் சொல்றா.. ஆன இரவில் சுந்தர் செயல்கள்,பேசுவது அனைத்தும் தெரியாதா Nice update Click to expand... Super question sis.
Janavi said: Sundar எனக்கு ஒரு doubt sis... மல்லி தூக்கம் அலாதியானது.. class ல மட்டும் தூங்கினாலும் பதில் சொல்றா.. ஆன இரவில் சுந்தர் செயல்கள்,பேசுவது அனைத்தும் தெரியாதா Nice update Click to expand... Super question sis.