கவலைபடாதிங்க தோழி வேற ஒரு ஆளு உங்கள பாக்க வந்துக்கிட்டே இருக்காங்க.... வேற கதையோட சந்திப்போம்kayal ini varamatiya. super story
கவலைபடாதிங்க தோழி வேற ஒரு ஆளு உங்கள பாக்க வந்துக்கிட்டே இருக்காங்க.... வேற கதையோட சந்திப்போம்kayal ini varamatiya. super story
ரொம்ப நன்றி இந்துVery nice story
ஹாய் கீர்த்தி இந்த கதை ஆரம்பத்துல இருந்து நீங்க போட்ட எல்லா கமெண்ட்ஸ்ம் ரொம்ப சூப்பர்...... கண்டிப்பா இன்னொரு கதையோட வந்துருவேன்...செல்லம்ஸ்.....Hey sema ending chlm...super super... Last L0
muthuku mani adichuruchu...ore veetlaye elarayum crct panitanunga pa kannan brothers.... So sweet....kannan kayal vera level...i m going to miss them...but sema ending...chlm Seekiram adutha story oda kalakala vanga...ena rmba kaaka veikatheenga....
ரொம்ப நன்றி லச்சுlovely novel
நன்றி தோழிnice
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி டியர்Ennakku athukkulla mudunja mathi felling.... Nice dr...nanga ellam thanguvom dr....Aruna and Mithu va ...... super
ஹாய் பானு கதை ஆரம்பத்துல இருந்து நீங்க போட்ட எல்லா கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றிடா.....கண்டிப்பா அடுத்த கதை எழுத ஆரம்பிக்க போறேன்..... சீக்கிரமே உங்களை எல்லாம் பாக்க வந்துகிட்டே இருக்கேன்டாAyo sema comedy endinggg sisssy....adutha jodi ready pola....superbbbb storyyy sissssyyyy.....kayal kannan romba miss pannuveneee.....athavida ungala romba miss pannuven....so seekirem nxt story oda vanga sissyyy ithu enoda orderrr......ungaloda nxt story ku waitinggg....
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சரோ.... நீங்க போட்ட எல்லா கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றிப்பா....உங்கள் கமெண்ட்ஸ் என்னோட அடுத்த கதைக்கும் கண்டிப்பா வேணும்அருமையான கதை
நல்ல பதிவு
கண்ணன் நல்ல மகன் மருமகன் சகோதரன்
அன்பான அருமையான பாசமான
காதல் கணவன்
கயலுக்கு ஏற்ற மச்சான்
இயல்பான கிராமத்து பேச்சு
ஆச்சியின் பாசம் தைரியம்
பேத்திகளின் வாழ்க்கையை
சரி பண்ணும் போது
இப்படி ஒரு பாட்டி இருந்தாள் என
நினைக்க தோன்றுகிறது
கயல் மாமியார் அன்பு தாய்
கயல் பச்ச புள்ள
நல்ல கதைக்கு பாராட்டுக்கள்
ரொம்ப நன்றி லச்சுNice story happy ending