உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி....விடுங்க உங்க சார்பாகவும் அப்பத்தாட்ட சொல்லி ரெண்டு போட போட சொல்றேன்....thala deepavali arumai
appatha sudhava nalla rendu podunga adanga matengurale
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி....விடுங்க உங்க சார்பாகவும் அப்பத்தாட்ட சொல்லி ரெண்டு போட போட சொல்றேன்....thala deepavali arumai
appatha sudhava nalla rendu podunga adanga matengurale
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சவி....Dear sis.....ரொம்பவும் அழகா கொண்டு போகிறீர்கள்..... எதார்த்தமான எழுத்து நடை...... Very nice....
உங்க கமெண்ட்ஸ் எப்பவும் போல சூப்பர்...சகோ...சில ஆண்கள் மட்டும் இப்படி இருக்காங்க அந்த காலத்துல நிறைய பெண்குழந்தைகள் வீட்டிலஇருந்தாங்க... ஆனா இப்ப ஒரு பெண் குழந்தைய வளக்குறதே இந்த சமுதாயத்துல ரொம்ப கஷ்டமாயிருக்கு..... கயலும் கொஞ்ச கொஞ்சமா வளந்துட்டுவரா.....Thala deepavali azhaga arambamachi, aduvum muthathoda start super pa Kanna, vasu dan kd nu partha avan thambi adaivida kevalama erukan ivanumga la veetlaye vida kudadu, ram Mallika va nalla velai vangarapa, kayal un akka va saravedi pola vedichitiye ma sema, nice epi mam happy reading mam thanks.
நன்றி சகோNice sis
நன்றி தோழிSUper
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி....அருமையான பதிவு சகோ..
இரண்டு மூனு அக்கா தங்கை இருக்கிற வீட்டில் தீபாவளி க்கு அந்த பெண்கள் தங்களின் கணவருடனும்,புகுந்த வீட்டு சொந்தங்களுடனும் விருந்தாட வந்தால் நடக்கும் நிகழ்வுகளை அழகாக காட்சி படுத்தியிருந்தீங்க சகோ..
அதுவும் அந்த சுதா மாதிரி பகட்டுக்கு ஆசைபடும் பெண்களும் அந்த கூட்டத்தில் இருந்து விட்டால் பிரச்சினைகளுக்கு பஞ்சமே இல்லை...
கயலின் கொழுந்தன்கள் மற்றும் மாமியாரின் மீதான பாசமும்,குடும்பத்தோடு இணைந்து வாழ நினைக்கும் குணமும் அருமை..
ஒரு வேளை ரூம் போட்டு யோசிச்சு இருப்பான் நினைக்கிறேன் சகோ....Kannan design design ah yosikaradhu super
நன்றி தோழிsema thala diwali super ud
ரொம்ப நன்றி தோழிSo nice diwali.kayal Sudha da paesinathu super