நெஞ்சில் சுமந்த தருணம்! - 43 (எபிலாக் - 1)

Advertisement

Super....
விட்டு கொடுத்து நந்தினி மனசை ஜெயிச்சுட்டா தீக்ஷன்யா....
நான் மட்டும் குறைஞ்சவ இல்லைனு பேராசை எல்லாம் விட்டு கல்லை வேணாம்னு சொல்லி தானும் நிரூபிச்சுட்டா நந்தினி....
அலெக்சான்ட்ராவை அரசாங்கம் கிட்ட ஒப்படைக்க நினைத்தது நல்ல முடிவு...
ஜானுக்கு ஒரு டேனும் கிடைச்சாச்சு....
தேங்க் யூ சோ மச் டியர்..♥️♥️♥️
 
Nice epi dear. Authore epilogue ah 3 koduthu semma treat koduthu kalaki....
Santhosham, samathanam ah irruku kudumbam kaanum pol feel happy and good.
Ithil yaaru vittu koduthu???randu perum arumaiyana gem stones for this family.
Yedo, randu ennamum romba kushi aavurathu ningalu kallu athey decent ah avaronnu rathinam nu solliyathu athraye...
Betham illathu cook da ponnu multimillionaire ku pair avurathu evalav nalla irruku.... aana katha la maathram than nadakuthu. Ethangilum ennikku valara Santhosham...
Maaman,marumon, John, deynu super combo... authore ungalukku nalla humorous sense.
வாவ்.. அழகா ஒவ்வொரு கேரக்டரும் தனித்தனியா சொல்லிட்டீங்க டியர்.. தேங்க் யூ சோ மச் ..:love::love:♥️♥️♥️
 
Nice.Munnadi avasarama epi a padichittu poitten.Ippo once more padikkiren.
Twist,romance ,humour ellam ulladakkiyathu.Nandini has once again passed the test of fire.Johnukku Adani.And Inder the rightful heir to Alexandrite
ஓ.. வாவ் டியர் நீங்க செக்கண்ட் டைம் படிச்சேன் சொல்லும்போது அவ்ளோ ஹாப்பியா இருக்கு..

நன்றி டியர்❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top