நெஞ்சில் சுமந்த தருணம்! - 40

Advertisement

வந்துட்டேன் நட்பூக்களே..!

இதோட ஃபைனல் யூடி மட்டும் தான் இருக்கு. அப்புறம் எபிலாக். கொஞ்சம் ஆபீஸ்ல வேலை அதிகமா இருக்கு டியர்ஸ்.. அதனால தான் யூடி எழுத நேரம் கிடைக்கல.. மன்னிச்சு.. வச்ச எல்லா ட்விஸ்ட்டும் இந்த யூடில க்ளியர் ஆகிடும். சைட் பக்கமும் அதிகம் வரல டியர்ஸ் யாருக்காச்சும் ரிப்ளை பண்ண விட்டுருந்தா அதுக்கும் சேர்த்து மன்னிச்சிடுங்க.. லவ் யூ ஆல்..


வழக்கம் போல உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடனும்..
அன்புடனும்..
நிம்மி..
 

Mathykarthy

Well-Known Member
சூப்பர்.... ❤️

அபியோட காதல் நந்தினியை மீட்டுருச்சு... :love:

இப்போ தான் குடும்பமா நிறைவா சந்தோஷமா இருக்காங்க அதுக்குள்ள திரும்பவும் வில்லன்ஸ் ஆ... அலெக்சாண்டரா க்கு பழி கொடுத்துட வேண்டியது தான்.... :D
 
சூப்பர்.... ❤️

அபியோட காதல் நந்தினியை மீட்டுருச்சு... :love:

இப்போ தான் குடும்பமா நிறைவா சந்தோஷமா இருக்காங்க அதுக்குள்ள திரும்பவும் வில்லன்ஸ் ஆ... அலெக்சாண்டரா க்கு பழி கொடுத்துட வேண்டியது தான்.... :D
பலி கொடுத்துடுவோம் டியர்.. :LOL: :LOL: :LOL:.
My மைண்ட் வாய்ஸ் : அது எப்படி நிம்மதியா இருக்கலாம் அது தப்பாச்சே..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Yedo Abi ninnakkullil ipadi oru lover boy ah do....kalaki...(feel good romance)
Adutha aadu biriyani ku ready....ippo konjam vithyasam ah foreign aadu with Indian combo...
Village la oru vithyasamaana biriyaniya?? Allama pogum mumbae biriyani saapittu than porama????
V r waiting.
Nanthini characterisation nalla irruku,villan maathari kondupoi twist vachathu super.( you justified it authore ....Nice)
Solluma va??? yedo Ruthra, rugged boy,family vanthathum sweet boy aagipoyallo...Aasaane...ennathu ithu???.( ithu than oorukkey hero naalum veetula zero than solluratha???? Seri vidu monae, athu ellam.... company's secrets. )
Arune,yedo sugarthey....you too brutes????
 

Akila

Well-Known Member
வந்துட்டேன் நட்பூக்களே..!

இதோட ஃபைனல் யூடி மட்டும் தான் இருக்கு. அப்புறம் எபிலாக். கொஞ்சம் ஆபீஸ்ல வேலை அதிகமா இருக்கு டியர்ஸ்.. அதனால தான் யூடி எழுத நேரம் கிடைக்கல.. மன்னிச்சு.. வச்ச எல்லா ட்விஸ்ட்டும் இந்த யூடில க்ளியர் ஆகிடும். சைட் பக்கமும் அதிகம் வரல டியர்ஸ் யாருக்காச்சும் ரிப்ளை பண்ண விட்டுருந்தா அதுக்கும் சேர்த்து மன்னிச்சிடுங்க.. லவ் யூ ஆல்..


வழக்கம் போல உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடனும்..
அன்புடனும்..
நிம்மி..
Hi
Nice update.
Vidathu karuppu pola innum varangala???
Waiting for your update.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top