நான் உன் நிறையன்றோ! 16

Advertisement

Janavi

Well-Known Member
:love::love:
" நீங்க சொல்லுங்க, நானும் சொல்றேன்.." கணவன் மனைவியாக முதல் படி வந்துட்டாங்க :p:p;)(y):p:love:;)
 
Last edited:

Novel-reader

Well-Known Member
டேய் கபாலி வசீகரன் பாவம் உன்னை சும்மாவே விடாது டா.
அவன் அவன் காதலிச்சு வீட்டுல போராடி கல்யாணம் பண்ணப் பார்த்தால் அதுல நீ உன் இஷ்டத்துக்கு ஒரு குழப்பத்தை பண்ணுவ. இதுல உன்னோட கடத்தல் கல்யாணம் successful - ஆ இருக்கணுமா? ரொம்ப தான் உனக்கு பேராசை.
இப்ப வரைக்கும் வசீகரன் நினைக்கிறது சரி தான். குரங்கு கையில தான் பூமாலை இருக்கு.
 

Hema Guru

Well-Known Member
Indha couples eppo normal aavangannu theriyalaye.... Mayu ammavoda unnoda mamiyayum kootitu poma. Avanga innum happy a irupaanga.... Akkavukku honeymoon eerpaadu pannunavan epo honeymoon poka poraan....
Love marriage couple ஏ இன்னும் honeymoon போகல.... இதுல இவங்க எங்க போறது???Mayuva இப்பிடி முறைச்சா தனி மூன் தான் தம்பிக்கு.... அப்பா போனதுல, கல்லை மீட்டதுல, கல்லாய் இறுகிட்டான் தம்பி.... அந்த கல்லுக்குள் இருக்கும் ஈரமான மனம் வெளிப்பட, மயில் தான் ஆடணும்... ஆட வைக்கணும்... எல்லாம் இந்த author பண்ற வேல.... நமக்கு டென்ஷன் ஆகுது
 

Hema Guru

Well-Known Member
டேய் கபாலி வசீகரன் பாவம் உன்னை சும்மாவே விடாது டா.
அவன் அவன் காதலிச்சு வீட்டுல போராடி கல்யாணம் பண்ணப் பார்த்தால் அதுல நீ உன் இஷ்டத்துக்கு ஒரு குழப்பத்தை பண்ணுவ. இதுல உன்னோட கடத்தல் கல்யாணம் successful - ஆ இருக்கணுமா? ரொம்ப தான் உனக்கு பேராசை.
இப்ப வரைக்கும் வசீகரன் நினைக்கிறது சரி தான். குரங்கு கையில தான் பூமாலை இருக்கு.
Nooooo... கபாலி நல்லவன்... அவனை திட்டற எல்லாரும்... கொசு வத்தி சுருள் சுத்தி அவன் college days யோசிங்க... அந்த குரங்குக்கு இந்த பூமாலை தான் சரி... இந்த மாலை தான் அந்த கல்லனை சுற்றி வந்து மாற்றும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top