நானறியேன் உன்னை 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன சொல்றதுனே தெரிலை போங்க...இவளும் கோமால இருந்துட்டு தான் வந்திருக்காளா சுத்தம்..

இருந்தாலும் இவளுக்குஇவனை யாருனு தெரியாம இருக்கும்போது அவளுக்கு கஷ்டத்தை துன்பத்தை துயரத்தை கொடுக்கனும்னு இவன் செய்றது தப்பு...

இப்ப ஆபீஸ்ல இப்டி சொல்றாங்கனு துகில் வருத்தப்படுவான்னு எனக்குத் தோனல....அவளை அசிங்கப்படுத்தனும் அவ்ளோ தான....இவன் கேரக்டரை முதலாளினு யாரும் பேசமாட்டாங்க...ஸோ இவன் இப்டி பேசுறதுக்காக ஆக்சன் எடுக்க மாட்டான்னு தோனுது பாப்போம்
எக்ஸன் எடுக்க மாட்டான்னு சொல்லுறீங்க அந்த பேச்சு வர அவன்தான் காரணம்னு சொன்னா...:po_O
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
இதுக்கு பேர் பழி வாங்குறதா?

நிலாவைக் கல்யாணம் செஞ்சு சகல வசதிகளும் செஞ்சு கொடுத்து ஆபீஸுக்கு அவள் சாப்பாடு கொண்டு வந்து இரண்டு பேரும் ஊட்டி விட்டுக்கிட்டு செலவுக்கு பணம் கொடுத்து நைட்டிலே பொண்டாட்டிக்கிட்டே உரிமை எடுத்துக்கிட்டு யூசுவல் லைப் வாழுறதுக்கு பேர் பழி வாங்குறதா?

போடா போடா துகிலவாணன் கூமுட்டை குப்பா
நான் நினைத்த மாதிரியே அவளிடம் இவனுக்கு ஓவர் கெறக்கம்
அதான் கல்யாணம் செஞ்சு அவளை சொகுசா வைச்சிருக்கிறான்

ஆபீஸில் நிலாவை இப்போ தப்பாகப் பேசுவதற்கு வாணனிடம் என்ன பதில் இருக்கோ?
அவளை தப்பானவள்தான்னு சொல்லுவானா?
இல்லை தன் மனைவின்னு சொல்லிடுவானா?

மற்ற மூணு பேரும் இறந்துட்டாங்க
நரேன் என்னவானான்னு சொல்லவில்லையே
"உதயம்" டிரஸ்ட் யாரு?
நரேனுடையதா?
இல்லை நிலாவுடையதா?
"உதயம்" ட்ரஸ்ட் தானே! சும்மா mass sa வருவாங்க:cool::cool:
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா நடிக்கிறான
ஆனா இப்ப இந்த கெட்ட பெயர்
நிலாவுக்கு
அதற்கு என்ன செய்ய போறான்
பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top