நதியின் ஜதி ஒன்றே! 8

Advertisement

Surya Palanivel

Well-Known Member

தாரணிக்கு இப்பதான் கல்யாண் தான் வேணும்னு முடிவெடுக்கனுமா?

பாவம் அஜய் தான் அப்பாகிட்டையும் திட்டு வாங்குறான், பல்ராம்கிட்டயும் திட்டு வாங்குறான், கடைசியா பெரியப்பாவும் பொறுமை போச்சுன்னா உன்னால தாண்டானுவார்...

கல்யாண் தான் இதை சரி பண்ணி ஆகணும்.

அவர் கண்ணு தவிர வேற யார்கிட்டயும் சாஃப்ட்டா இருக்க மாட்டார் போல..


ஆனா இந்த கல்யாணம் முடிஞ்சாலும் ஜீவிக்கும் பிரச்சினை கொடுப்பாங்களே...
 

Janavi

Well-Known Member
தாரிணி கல்யாணத்தில் அஜய்,ஜீவி ரெண்டு பேருக்கும் இருமுனை தாக்குதல் தான்....
எப்படி சரி செய்ய போறாங்க ....

Very interesting update ❤️

அடுத்த update சீக்கிரம் கொடுங்கள் மா :love: :love: :love: (y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top