நதியின் ஜதி ஒன்றே! 7

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
காதலிக்க அஜய் வழி விடவில்லை
பொண்ணு கேட்டா பலராம் மறுக்கிறார்
அப்பா அம்மா வந்து கேட்டா தருவாங்க என்றால் பஞ்சாயத்து தான் வருது பாவம் கல்யாண்.
ஆட்டக்காரிக்கு அஜய் எப்படி லவ் பண்ணலாம் என்று கோபம்.
 

Geetha sen

Well-Known Member
சேனாதிபதி அசத்தலா இருக்கார். இந்த ஜோடி சூப்பர்.
கடைசியில் ஜீவீயை சின்ன மருமகளாக்கிட்டாரே.
 

Lakshmimurugan

Well-Known Member
இரண்டாவது பெண்ணு அஜய்க்கு என்றல்லவா நினைத்து கொண்டு இருக்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top