நதியின் ஜதி ஒன்றே! 7

Advertisement

P.Barathi

Well-Known Member
சேனாபதி மிரட்டும் தொனில பேசி இருக்க வேணாம்.
ஜீவிதாவை உள்ள இழுத்து அடுத்த பஞ்சாயத்துக்கும் வழி செஞ்சாச்சு.
 

Surya Palanivel

Well-Known Member
கண்ணு பேரும் நல்லாருக்கு, கட்டப்பஞ்சாயத்து கூப்டறதும் நல்லாருக்கு.

இப்ப ஏன் ஜீவிய target பன்றாரு?

அஜூ எப்டி "வேற" யாரையும் love பன்னலாம், அத்தைட்ட சொல்லி கொடுக்கப்போறாளாம், அவ lifeஅ ஒருத்தர் பந்தயம் வச்சிட்டு இருக்கார், இவளுக்கு கவலைய பாருங்களேன்....
 

Mathykarthy

Well-Known Member
கட்டப் பஞ்சாயத்துக் காரர் வீட்டுல கண்ணு கண்ணு ன்னு உருகுனாரு...... :love: இங்க வந்து அவர் வேலையை காட்டிட்டாரு என்ன அடாவடி...... :eek: இதுல ஜீவிதாவை வேற இழுத்து விட்டுட்டாரு.....:oops:. அது புரியாம இவ அஜய் எப்படி லவ் பண்ணலாம்னு மனசுக்குள்ள மல்லுக்கட்டிட்டு இருக்கா....:D
அஜய் வந்து என்ன செய்யப் போறான்....

லவ் தான் செட் ஆகலைன்னு கல்யாணத்துக்கு கேட்டா அதுலயும் எம்புட்டு பிரச்சனை.... பாவம் கல்யாண்..... :LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top