நதியின் ஜதி ஒன்றே! 2

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
பலராம் அப்படி ஏன் செய்தார்? அஜய் சொந்த ஊருக்கு போகப் போறாங்க...... பாவம்
 

Surya Palanivel

Well-Known Member
உண்மையிலேயே பலராம் தான் காரணமா, இல்ல office politicsஆ or இவங்க நட்பு பிடிக்காமல் யாரானும் செய்த சூழ்ச்சியா?

இதுல பிள்ளைகள் தான் பாவம்..

ஒரே epi ல 12th , college, promotion, seperation எல்லாமே..
 

Saroja

Well-Known Member
அடடா இது என்ன பிரச்சினை
அப்ப அஜய் ஊருக்கு
போயிருவானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top