நதியின் ஜதி ஒன்றே 16

Advertisement

mallika

Administrator

Mrs.Gnanasekar

Well-Known Member
அது இன்னா பா ஒரு பொன்னான பொண்ண போய் ஆட்டக்காரி,ஆட்டக்காரினு கூப்புடறது. உனக்கு புடிக்கலைனா இன்னா கழுதைக்கு அவள ஆட்டக்காரிங்கற,கைய ஓங்குற.இதெல்லாம் சரிகிடையாது.
உனக்கு அவள புடிக்காத மாதிரியே ஓவரா சீன் போடுற.

இன்னாமோ ஊரான ஊருல உங்க சொந்த பந்தம் தான் 'பெத்த பேரு' மத்தவங்க சொந்தமெல்லாம் தயிரு மோரா .
தாரணி கல்யாணத்துலயும் அவ அப்பா சொந்தக்காரர்கள் முன்னாடி ஆதங்கப்பட்டார். அதுக்கு காரணம் நீ,உங்க அப்பா,அப்புறம் உங்க 'பெத்தப்பா'. அதெல்லாம் மறந்து போச்சா.
எம்மா ஜீவிதா இவன இன்னும் கொஞ்சம் நாளைக்கு உன்பின்னாடி சுத்தவுடும்மா.
 
Last edited:

உதயா

Well-Known Member
ஆட்டக்காரி ராங் டைம்ல வந்து காதல் சொல்லி கிட்டு இருக்க :sleep::sleep::sleep:

பெரியப்பா மூலம் வந்த வரன் :confused::confused::confused:இவனுக்கு எல்லா விஷயத்திலும் உறுதுணையாக இருந்தவர் :):):)இப்போ எப்படி மறுத்து சொல்வது என்று குழப்பம் o_Oo_Oo_Oo_O

பெரியப்பா ரொம்ப புத்திசாலி தான் :cool::cool::cool::cool:ஜீவிதா எண்ணம் புரிஞ்சிடுச்சு :):):):)அஜய் என்ன நினைக்குறான் என்று தெரியல என்றாலும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை மாட்டான் என்பதையும் புரிஞ்சிருப்பாரு ;);););)

அடியே ஆட்டக்காரி பேச கூடாதது எல்லாம் பேசிட்டு இப்போ பேச மாட்டேன் என்று சொல்றியா :(:(:(:(

அஜய் அந்த பிள்ளை உன்னை தேடி வந்து நீதான் வேண்டும் என்று ரொம்ப கெஞ்சி கேக்குது :LOL::LOL::LOL::LOL::LOL:அதுக்காக வாழ்க்கை கொடுப்போம் :cool::cool::cool::cool:


யோவ் பலராம் இது எல்லாம் உன் பொண்ணோட வேலை தான் :(:(:(:(
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top