சின்ன வயசுல தெரியாத்தனமா தப்பு பண்ணிட்டான் அதுக்காக அவன் வில்லனாகவே இருக்க முடியுமா? ஒரு பொண்ணு அவன் லைப்புல வந்து, லவ் வந்தா அவனும் நல்லவனா மாறித்தான் ஆகணும்.Enga thala pera vachutu tharuthalaya irukkaney mila sis i hate this ajith
Ajay ya en mattivittanga mila sis
நன்றி டியர்நல்லா இருக்கிறது எபி
AJAY பத்தி சொன்னேன் பா... Ajith வில்லன்Aahaan apo ajith ku jodi kondu vara poreengala
நன்றி டியர்
அருமை மிலா.மதி போலிஸ்னு தெரியாம அவகிட்ட வாலாட்டிட்டான்.