தீத்திரள் ஆரமே -23

Advertisement

Priyamehan

Well-Known Member
தேவா:தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோயிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாகவும், இக்கோயில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டு இருப்பதும் இங்குச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அடுத்து வந்த நாட்கள் அனைவரும் சசியின் கல்யாண வேலையில் மும்முரமாக இருக்கவும் ஆராவின் மனது, தான் எடுத்த முடிவு சரிதானா என்று யோசித்து யோசித்து குழம்பி போனது.

ஆரா சம்மதம் சொன்ன அடுத்தநாள் சக்தி தன் குடும்பத்துடன் ஆராவை பெண் கேட்டு வந்துவிட்டான்.

"இவன் என்ன இவ்வளவு ஸ்பீடா இருக்கான், இவன் பண்றது எல்லாம் எனக்கு சந்தேகமாவே இருக்கே, இவங்க வீட்டுல எப்படி சம்மதம் சொல்லிருப்பாங்க" என்று பலகேள்விகள் கண் முன் வந்து நின்றாலும் அதை அனைத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகமாகவே அனைவருக்கும் காபிக் கொண்டு வந்துக் கொடுத்தாள்.

சக்தியின் பாட்டிக்கு ஆராவை மிகவும் பிடித்துவிட மற்றவர்களுக்கு சொல்லவா வேண்டும் ஏற்கனவே விதுர்ணா பிறந்தநாள் விழாவில் ஆராவைப் பார்த்திருந்ததால் யாருக்கும் பிடிக்காமல் போகவில்லை.

விதுர்ணாவிற்கு தான் முகம் கொஞ்சம் வாட்டமாக இருந்தது.

சக்தி தன் முடிவை வீட்டில் சொல்லவும், "விதுக்கு முடிச்சிட்டு அப்புறம் உனக்கு பார்க்கலாமே சக்தி" என்றார் அன்பரசன்.

"எனக்கு அவசரம் இல்லப்பா ஆனா நிச்சியம் மட்டும் இப்போ பண்ணிக்கலாம்" என்றான்.

"எனக்கு ஓகே மத்தவீங்க கிட்ட கேளுப்பா" என்றதும் சக்தி எல்லோரையும் பார்க்க

"எனக்கு இது பிடிக்கலண்ணா" என்றாள் விதுர்ணா மெதுவாக

"ஏன்"

"அது......."

"என்னாச்சி சொல்லு" என்றவனுக்கு "ஏதோ நியாபகம் வரவும் வா" என்று தனியாக அழைத்துச் சென்றான்.

"இப்போ சொல்லு என்ன பிரச்சனை உனக்கும் அவளுக்கு"

"அவ உங்களைய அடிச்சவ என்னதான் என்னோட பிரண்ட்டா இருந்தாலும் என் அண்ணனை அடிச்சவளை என்னால அண்ணின்னு கூப்பிட முடியாது".

"அப்போ அவளோட அண்ணனைக் கூட தான் நான் அடிச்சேன் அது உன் கண்ணுக்கு தெரியலையா?. என்னைய அடிச்சவளை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.அதைப் பத்தி நீ கவலைப்படாத நான் பார்த்துக்கறேன்" என்றவன் "இனி அவ உன்னோட அண்ணி, அதனால கொஞ்சம் மரியாதை குடுத்து பேசுனா நல்லா இருக்கும்னு நான் நினைக்கறேன்" என்றான்.

சரிண்ணா என்ற விதுவின் குரல் சுருதி இறங்கி சத்தம் குறைந்துவிட்டது

அதற்கு மேல் பேச வீட்டில் இருப்பவர்களுக்கு தைரியம் இல்லை என்பதால் அனைவரும் சக்தியின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தனர்.

அடுத்த நாளே ஆராவை பெண் கேட்டு வந்தனர்.

முதன் முறையாக ஆராவை புடவையில் பார்த்ததும் சக்தியின் கண்களில் மின்னல் வந்து போனது .

கடமைக்கே என்று வந்து நின்றவளுக்கு சக்தியின் முகபாவனையை எல்லாம் ரசிக்கும் மனம் இல்லை.

பெண் பார்க்கும் படலம் என்பது ஒரு பெண்ணிற்கு எவ்வளவு முக்கியமான நிகழ்வு ஆனால் தன் தங்கை இப்படி ஏனோ தானோ என்று வந்து நிற்பது சாய்க்கு மிகவும் கவலையாக இருக்க. இதற்கு எல்லாம் காரணமான சக்தியை அவன் தங்கையைக் கொண்டே பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான் சாய்.அதனால வரும் பின்விளைவுகளைப் பற்றி அவன் ஆராயவில்லை.

"என்னோட தங்கச்சியை நீ வலுகட்டாயமா கல்யாணம் பண்ணிக்கறீல, அதே மாதிரி உன்னோட தங்கச்சியை நான் வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக் காட்டறேன்" என்று உள்ளுக்குள் வன்மம் கொண்டான் சாய்.

யார் எப்படி நினைக்கின்றனர் என்று அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் ஆராவை புடவையில் ரசிப்பதை மட்டுமே ஒரே வேலையாக கொண்டிருந்தான் சக்தி.

சக்தியின் குறுகுறு பார்வையில்

வை திஸ் குறுகுறு பார்வை என்பது போல் ஆராவின் அடிவயிற்றில் ஏதோ செய்ய அவனுக்கு காபி கொடுக்கும் போது மட்டும் கைகள் லேசாக நடுங்க ஆரம்பித்தது.

அந்த நடுக்கத்தை சக்தி உணர்ந்தானோ என்னவோ தட்டோடு சேர்த்தி ஆராவின் கைகளையும் பிடித்து "ரிலாக்ஸ்" என்றான். உதட்டசைவில் அவன் கண்களை கூட நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை ஆராவால்.

"எனக்கு என்ன ஆச்சி நேத்து வரைக்கும் அவனை பிரிச்சி மேஞ்சிட்டு இருந்தேனே அப்போல்லாம் இதுமாதிரி எந்த உணர்வு வந்தது இல்லையே இன்னைக்கு மட்டும் எனக்கு என்ன?" என்று குழப்பத்துடன் சக்திக்கு காபியை கொடுத்தவள் அவனின் புன்னகை முகத்தைக் கூட பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

கிளம்பும் போது ஆராவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது சக்திக்கு உடனே அவள் எண்ணிற்கு செய்தி அனுப்பினான்.

"வெளியே வாடி நான் கிளம்ப போறேன்"

அதை ஆரா பார்த்து விட்டு பதில் சொல்லாமல் இருக்கவும்

"இப்போ வரியா இல்லையா?"

"வர மாட்டேன் போடா"

"ஓ அப்போ நானே மேலே வரேன்"

"ஏய் எல்லோரும் இருக்கும் போது என்னோட ரூமுக்கு வந்த கொன்னுடுவேன் உன்னைய.."

"அப்போ யாரும் இல்லாதப்பா வரவா.."

"போடா பொறுக்கி, பொறுக்கிக்கு இதுமாதிரி குறுக்கு வழி தானே தெரியும் வேற என்ன தெரியும்", என்றாள்.

அதில் கோவம் கொண்ட சக்தி எதுவும் பதில் பேசவில்லை.

"கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ, பேசுவோம் என்னைய ஏண்டா கல்யாணம் பண்ணிகிட்டோம்னு ஒவ்வொரு நாளும் பீல் பண்ணனும்" என்று மனதிற்குள் பொங்கினாள்.

சக்தியின் குடும்பம் கிளம்பும் போது, "வேலு இன்னைக்கு நாங்க வந்து கை நலைச்சுட்டோம் நீங்க ஒரு நல்ல நாளாப் பார்த்து வந்து சாப்பிட்டு போங்க அப்போதான் நிச்சியதார்த்தம் பத்தி பேச முடியும்" என்றார் அன்பரசன்.

"ஐயா சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதிங்க, என்னோட பெரிய பையனுக்கு இன்னும் ஒருவாரத்துல கல்யாணம் வெச்சிருக்கேன், அடுத்து அம்முவோட நிச்சியதார்த்தம் வேற, செலவு அதிகமா இருக்கும் அதனால கல்யாணம் முடிஞ்சி ஒருமாசம் கழிச்சி நிச்சியம் வெச்சிக்கலாமே அதுக்குள்ள என்னால முடிஞ்சளவுக்கு பணத்தை ரெடி பண்ணிடுவேன்" என்றார்.

அதற்கு சக்தி விடுவானா என்று அனைவரும் சக்தியைப் பார்க்க அனைவரின் எண்ணதைப் போலவே "உங்ககிட்ட பொண்ணுக்கு எவ்வளவு செய்விங்கனு நாங்க கேக்கவே இல்லை".

"இருந்தாலும் நிச்சியதார்த்தம் பொண்ணு வீட்டு செலவு தானே தம்பி, அதும் ஒரே பொண்ணு எப்படி செய்யாம விட முடியும்" என்று வேலு இழுக்கவும்

"என்னால ஒரு மாசம் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது, சிம்பிளா நாளைக்கே வெச்சாலும் சரிதான்" என்றான்.

"சக்தி அவங்களுக்கும் டைம் குடுக்கணும்ல உன்னோட அவசரத்துக்கு கல்யாணம் பண்ண முடியுமா?" என்று அன்பரசன் அதட்டவும்.

"வீரா நீ இப்படி அவசரபடரவன் இல்லையே ஏதாவது பிரச்சனையாப்பா" என்று அவர் ஒரு யோசனையில் சக்தியின் கையை பிடித்து இழுத்து அவனிடம் மட்டும் கேட்டார் பாட்டி.

"அதுலாம் எதும் இல்லை பாட்டி"

"இல்லை வீரா எனக்கு சந்தேகமா இருக்கு நீ எதுக்கோ அவசரப்படற" என்று சக்தியை ஆழ்ந்து பார்க்கவும்.

"பாட்டி வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்றான்.

"சரி" என்று அதற்கு மேல் எதுவும் பேசவில்லை பாட்டி.

"இப்போ முடிவா என்ன சொல்றிங்க?"

"ஒரே நேரத்துல எங்களால ரெண்டு கல்யாணத்தையும் பண்ண முடியாது தம்பி அந்த அளவுக்கு சக்தி எங்களுக்கு இல்லை" என்றார் வேலு..

"இந்த சக்தி இருக்கும் போது நீங்க எதுக்கு கவலைப்படறீங்க, நான் பார்த்துக்கறேன்" என்றவன். "சசி கல்யாணத்துக்கு முதல் நாள் எங்களோட நிச்சியதார்த்தம்" என்று முடிவோடு சொன்னான்.

அதற்கு மேல் எதிர்த்து பேசினாலும் சக்தி அவன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று இருவீட்டிலும் சம்மதம் சொல்லிவிட்டனர்.

இவ்வளவு பேசியும்கூட ஆரா அவளது அறையைவிட்டு வெளியே வராதது சக்திக்கு கோவத்தை கொடுத்தது.

வீட்டிற்கு போனதும் பாட்டி சக்தியை கேள்விகளால் துளைக்க.

"அவ ஒரு வேலைப் பார்த்து வெச்சிருக்கா பாட்டி அதுக்கான பின்விளைவுகள் அவளை வெச்சி என்னைய துரத்துது அதனால தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கறேன்".

"வீரா இது தப்பு இல்லையா ஒரு பொண்ணை பிடிச்சிருக்குனு கல்யாணம் பண்ணிக்கறது வேற, இப்படி காரியத்துக்காக கல்யாணம் பண்ணிக்கறது தப்பு".

"இல்ல பாட்டி எனக்கு அவளை பிடிக்கும் தான்ஆனா அவளுக்கு என்னைய சுத்தமா பிடிக்காது. அதுக்காக கூட இந்த கல்யாணம் சீக்கிரம் நடக்கும்னு நினைக்கறேன்" என்றவன் வேகமாக அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.

ஒருபக்கம் சசியின் கல்யாண வேலைகள் நடக்க மறுபக்கம் சக்தி ஆராவின் நிச்சிய வேலைகள் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது.

சசியின் கல்யாணமும் ஆராவின் நிச்சியதார்த்தமும் ஒரே மண்டபத்தில் வைத்தனர்.

நிச்சயத்திற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது ஆராவிற்கு சக்தியிடம் இருந்து போன் வந்தது.

அவனது போனை தவிர்த்துவிட்டாள் ஆரா.

பெண் பார்த்துவிட்டு போன நாளில் இருந்து ஆராவின் மனம் அவசரப்பட்டு விட்டோமோ என்று பதறிக் கொண்டிருந்தது.அவளுக்கு சக்தி என்ற மனிதனை ரவுடியாகவும், கொலைக்காரனாகவும்,பெண்களை நாடும் சபல புத்திக்காரனாகவும் தான் தெரியும்.. அப்டி இருக்கும் போது எப்படி அவனை நம்பி தன் வாழ்க்கையை கொடுப்பது என்று.

போனை எடுக்காததால் சக்தி திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டே இருந்தான்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆனதால் சாப்பிட்டு அவளது ரூமிற்கு சென்றவள் சக்தியின் மிதிருந்த கோவத்தில் போனை எடுக்காமல் அப்படியே படுத்து உறங்கிவிட்டாள்.

மணி பதினொன்றை நெருங்கும் போது ஆரா ஏதோ கல்லின் மீது படுத்திருப்பது போல் இருந்தது. என்னோட பெட் சாப்ட்டா தானே இருக்கும் இது என்ன இவ்வளவு ரஃப்பா இருக்கு என்று தூக்கத்தில் முனகியவள்

முகத்தில் முடிக் குத்துவது போல் இருக்கவும் என்னோட முடி இப்படி இருக்காதே என்று நினைத்த நொடி பயத்தில் வேகமாக எழுந்து ஓடிச் சென்று லைட்டைப் போட்டாள்.

என்ன பயந்துட்டியா என்று சிரித்தபடி படுத்திருந்தான் சக்தி.

ஏய் நீ என்ன பண்ற இங்க...

நீதான் என்னோட போனை எடுக்கவே இல்லையே அதான் நானே நேரல வந்துட்டேன் உன்னைய பார்க்க என்றான்.

வெற்று மார்பில் ஒரு வெள்ளை பனியன் அணிந்திருந்தான் தோள்கள் இரண்டும் பார்ப்பவர்களை பயமுறுத்துவதுப்போல் திமிறிக் கொண்டிருந்தது. மார்பில் இருந்த முடிகள் தான் தன் கன்னதை குத்திருக்குமோ என்று கன்னத்தை தடவிப் பார்த்துக் கொண்டாள்.

அந்த நிலையிலும் முடி குத்தும் உந்தன் மார்பு எந்தன் பஞ்சு மெத்தையோ என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது.

எங்க பஞ்சுமெத்தை மாதிரி இருந்தது பாறாங்கல்லு மாதிரி இருக்கு....எதையும் தெரியாம இனி பாட்டு எழுதாதீங்கடா என்று சொல்ல நினைத்தவள் அவன் நின்ற கோலம் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.

என்னது என்னைய பார்க்காவா....வெளியே போடா

போக முடியாதுடி...

எதுக்கு இப்போ இப்படி போஸ் குடுத்து நிக்கற இது என்ன உன்னோட ரூமா என்னோட ரூம் ஒழுங்கா சட்டை எடுத்துப் போடு என்றாள்.

அவள் திரும்பி நின்றதன் காரணம் புரியவும் தன்னக்குள் சிரித்துக் கொண்டவன்

சீக்கிரம் இந்த வார்த்தையை நானும் சொல்வேன் நியாபகம் வெச்சிக்கோ என்றவன் தன்னுடைய சட்டையை அணிந்துகொண்டான்.

நடக்கறப்ப பேசிக்கலாம் வெளிய போ

வந்ததும் வந்துட்டேன் ஒரே ஒருதடவை மட்டும் ரேப் பண்ணிக்கிட்டா

என்னது............... ச்சை வெளியே போடா எரும.

ப்ளீஸ்டி செல்லம்...

டேய் வாயை உடைப்பேன் என்றவள் அவனது முதுகில் இரண்டு கையையும் வைத்து தள்ளினாள்.

அவளால் தள்ள முடியாமல் போகவும், நீ எப்படி உள்ளே வந்த முதல அதை சொல்லு

பால்கனி வழியா தான்..

அப்போ அப்படியே போ.. இனி இந்த மாதிரி வேலை எல்லாம் வெச்சிக்காத என்றாள்.

நாளைக்கு பத்துமணிக்கு ரெடியா இரு நம்ப வெளிய போறோம்..அதை சொல்லதான் போன் பண்ணேன் நீ எடுக்கல அதை சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்.. என்றவன் கடைசியா ஒன்னு சொன்னேனே அதை மட்டும் செஞ்சிட்டு போகட்டுமா என்றான்.

என்ன சொன்ன

என்ன சொன்னன்னா என்று சக்தி ஆராவின் முகத்திற்கு அருகே வரவும்..

உன்னை கொன்னுட்டுதான் மத்த வேலை நீயா போறியா பிடிச்சி தள்ளிவிடட்டுமா என்றாள்

எங்க தள்ளுப் பார்ப்போம் என்று கைக் கட்டிக் கொண்டு நின்று விட்டான்

ஆரா உனக்கு உன்னோட வாய் தான் முதல் எதிரி கொஞ்சம் நேரம் அமைதியா இருந்திருந்தா அவனே போயிருப்பான்.என்று நினைக்க... சக்தியோ அவளை நெருங்கி நின்றான்.

எ..ன்..ன...

--------

எதுக்கு இப்போ கிட்டவர....என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவளது கலைந்த தலைமுடியை ஒதுக்கிவிட்டவன் விரலை முகம் முழுவதும் அலைய விட்டான்.

இதனால் ஆராவிற்கு உள்ளுக்குள் பயம் எடுக்க எச்சில் விழுங் தொண்டைக் குழி புடைத்து சுருங்கியது. அதைக் கவனித்தவன் சும்மா இருப்பான...

காலையில வெளிய போகணும் ஹனி வரதான...

ம்ம்

அப்போ நான் கிளம்பட்டுமா

ம்ம்

எதுவும் இல்லையா..

எ..ன்..ன

ஏதாவது..என்றவனின் கை ஆராவின் உதட்டைத் தடவியது...

இது என்று சொல்வதற்குள் அவளது கீழ் உதட்டை மட்டும் கவ்வியவன் அவளது கண்களில் தெரிந்த மிரட்சியில் விட்டுவிட்டான்.

இனி உன்கிட்ட பேசணும்னு நினைக்கும் போது எல்லாம் நீ போனை எடுக்கணும் இல்லனா அடுத்த நிமிசம் நான் இங்க இருப்பேன் என்றவன் காலையில் பத்துமணி நியாபகம் வெச்சிக்கோ என்று அங்கிருந்து சென்றுவிட்டான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top