K Krishnaveni Rajagopal Well-Known Member Nov 15, 2023 #21 கார்த்திக்கு இன்றைக்கு குமரன் மேல கொஞ்சம் கவலை உணவில் அக்கறை பேச்சும் கூட வந்திருக்கு. குமரனுக்கு ஆசை வந்திருக்கிறது ராணி ஒரு அட்டைப் பூச்சி
கார்த்திக்கு இன்றைக்கு குமரன் மேல கொஞ்சம் கவலை உணவில் அக்கறை பேச்சும் கூட வந்திருக்கு. குமரனுக்கு ஆசை வந்திருக்கிறது ராணி ஒரு அட்டைப் பூச்சி
G grukmani New Member Nov 15, 2023 #22 wife only knows the needs of her husband mom needs money money.it reminds one old sivaji song the show goes before the eyes.you write like an angel
wife only knows the needs of her husband mom needs money money.it reminds one old sivaji song the show goes before the eyes.you write like an angel
S Saroja Well-Known Member Nov 15, 2023 #24 ரெண்டு அம்மா ரெண்டு விதம் குமரன் குடுத்த மூவாயிரம் ஒரு வார செலவுக்கு பத்தாதா குமரன் கரும்பு சக்கை தான் இந்த அம்மாக்கு
ரெண்டு அம்மா ரெண்டு விதம் குமரன் குடுத்த மூவாயிரம் ஒரு வார செலவுக்கு பத்தாதா குமரன் கரும்பு சக்கை தான் இந்த அம்மாக்கு
Riy Writers Team Tamil Novel Writer Nov 15, 2023 #30 சுயநல கும்பலுக்குள் சிக்கி மூச்சு திணறி போனவனுக்கு கிடைத்த சிறு ஆசுவாசம் கார்த்தி...