தித்திக்கும் முத்தங்கள் 08

Advertisement

Novel-reader

Well-Known Member
ஏம்மா கார்த்திகா சாப்பிட mood இல்லாமல் சும்மா time pass -க்கு சமைச்சியா இல்லை இதை வெச்சு உன் கோவத்தை தீர்த்துக்க பார்த்தியா? உன் கோவத்தில் நியாயம் இருக்கு தான். ஆனாலும் சாப்பாட்டை வீண் பண்ணக்கூடாதில்லை.

எப்படியும் அந்த மூர்கன் உன்னை அடிக்க தான் போறான். பரவாயில்லை ரெண்டே நாளில் அவன் கிட்ட அடி வாங்க பழகிட்ட போல.
 

Mathykarthy

Well-Known Member
மிளகா பொடியாவது உப்பாவது தண்டனைக்கு தயாரா தான் இருக்காரு தலைவரு...:D டெய்லி மூணு வேளையும் கூட சாப்பிடுவாரு.....

பிரியா பட்ஜெட்ல அமோகமா புதுக் குடித்தனம் ஆரம்பிச்சாச்சு.....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அக்கறை ஓவர் ஃப்ளோ ஆகும் போதே சுதாரிக்காம போனாலும், பொண்டாட்டிக்கு நல்ல மனசா இருக்க போய் தப்பிச்சடா... இல்ல நீ காலி தான்...

உப்பு காரத்துல சாப்பாடு கம்மியா இருந்திருச்சோ... ;););););)
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
புருசனுக்கு நல்ல சாப்பாட
போட்டுட்டா:cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top