Rajesh Lingadurai
Active Member
நாம் அறிந்திராத சில தகவல்களை முதன்முறை அறிந்துகொள்ள நேரும்போது, மயிர்க்கூச்செறிதல், தாடை நம்மையறியாமல் கீழிறங்குதல் போன்றவை நாம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தோம் என்பதற்கான அறிகுறிகள். அப்படி சில தகவல்களின் தொகுப்புதான் இந்த கட்டுரை. சிலருக்கு மேற்சொன்ன ஆச்சர்யத்தின் அறிகுறிகள் தென்படலாம், ஒருசிலர் கட்டுரையில் சொன்ன தகவல்களை ஏற்கனவே அறிந்திருக்கலாம். கட்டுரை மீதான கருத்துக்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-4E
https://wp.me/p9pLvW-4E