தாமதத்திற்கு மன்னிக்கவும்

Advertisement

Meenasivalakshmanan

Active Member
ஹாய் மக்களே, நான் உங்கள் மீனா...யாரும் என்னையும் நம்ம இனியா மற்றும் விஷ்வாவையும் மறந்திருக்க மாட்டீங்கனு நினைக்கறேன். (பிளீஸ் யாரும் மறந்துட்டேன்னு சொல்லிறாதிங்க அப்பறம் இந்த பிஞ்சு மனசு புன்னா போயிரும்).

சரி இப்போ ஏன் வந்தேன்னு சொல்லிடறேன்... ஃபர்ஸ்ட் things ஃபர்ஸ்ட் "தாமதத்திற்கு மன்னிக்கவும்"......அப்பறம் நெறய பேரு கதைக்கு updates கேட்டு மெசேஜ் அனுப்பிருந்தீங்க, நம்புங்க பா நானும் daily போடணும்னு நினைக்கறேன் ஆனா புது business அப்பறம் online class அது கூடவே கலெஜ்ல daily ஒரு கிளாஸ்க்கு direct டீச்சிங் அது போக வெளிய இப்போதைக்கு சொல்ல முடியாத இன்னொரு கமிட்மென்ட் அப்புடினு நேரம் றெக்கை கட்டீட்டு பறக்குது பா:sleep:o_O

அதனால என்ன சொல்ல வரேன்னா...இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாள் மட்டும் பொருத்துக்கோங்க அதுகுள்ள எப்படியாச்சும் டைம் manage பண்ணி கதையோட updates ஓட ஓடி வந்தர்ரேன்‌.

அது வரைக்கும் டாடா பை பை from மீனா:love:

(P.s - முடிஞ்ச அளவு ஒரு வாரத்தில் வந்திருவேன்)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top