தங்கக்கூ(ண்)டு 9

Advertisement

தரணி

Well-Known Member
தர்மன் தான் பாவம் அதை விட சுசி ரொம்ப பாவம்..
 

Kalaarathi

Well-Known Member
பத்மஜாவுக்கு என்னதான் பிரச்சனை?
தர்மா பாவம் ,இவங்க இப்படி அலையவைக்க கூடாது...
 

Saroja

Well-Known Member
ஐயோ என்னப்பா இப்படி
இருக்காங்க அப்பா அம்மா
இந்த அர்ஜுன் எங்க போனான்
உண்மையில் தர்மா ரொம்ப பாவம்
சுசீ மாட்டியா ச்சு வேற வழியில்லை
யஞ்னா தெரியாம
தலைய குடுக்க காத்திருக்கா
கஷ்டம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top