ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 24

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Very Nice Ud. இன்னும் வில்லி வள்ளிக்கு தண்டனை கொடுக்கவில்லையா மிலா:unsure:
கூடிய சீக்கிரம் இரட்டிப்பு தண்டனை கொடுத்துடலாம்.
tnx dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அதானே?
இந்த சத்யாப் பயலைத்
திட்டியதில் இதை நான்
மறந்துட்டேன் பாருங்க,
மகேஷ் டியர்
இந்தா வாறேன், மிலா டியர்
வாங்க வாங்க, என்ன தொங்க விட்டு உப்பு கண்டம் போடவே நாள் பாத்து கிட்டு இருக்கீங்க.:LOL:
 

mila

Writers Team
Tamil Novel Writer
mila sis erkavanae semma kaduppulla irukkean intha valli yal neenga last la twist vachi antha kobathai unga meeethu thiruppureenga..sekkiram next ud oda vanga...suspense thangala
hehe என்ன போட்டு தள்ள சந்தர்ப்பத்த நானே கொடுப்பேனா? இன்னும் ரெண்டு epi ல வள்ளி நிலைமை என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்க:cool::cool:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா, மிலா டியர்?
நான் உங்களுக்கு என்னம்மா
கெடுதல் செஞ்சேன்?

முன்னாடியே அப்டேட் கொடுத்ததுக்கு
சந்தோஷப்பட்டு உங்களை
வாழ்க-ன்னுதானே சொன்னேன்

இப்படி அநியாயமா என்னய
பார்வதிப் பாட்டிக்கிட்ட மாட்டி
விட்டுட்டீங்களே, பஸ்மிலா டியர்?
hehe உங்கள யாரோட கோர்த்து விடுறதுனு யோசிச்சு கிட்டே இருந்தேன். அந்த வள்ளியையே சாமாளிச்ச பார்வதி பாட்டி தான் சரியான ஆளுன்னு தோணிருச்சு.:pஆனாலும் பாட்டி நீங்க வச்ச பேர்களை பாத்து சரண்டர் ஆகிட்டாங்க.:geek:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அந்த கோணக்கால்க்காரி கோமளா
பண்ணுற சேட்டைகளுக்கு நான்
உங்களுக்கு உருட்டுக்கட்டை
ரெடி பண்ணி வைச்சா எனக்கு
பார்வதிப் பாட்டிய கட்டைய
எடுக்கச் சொல்லிட்டீங்களே
உங்களுக்கு எம்புட்டு நல்ல
மனசுப்பா?
hehe யாரு முதல்ல அடிக்கிறாங்களோ அவங்களுக்கு காயம் கம்மி. நான் முந்திகிட்டேன்.:D
 

mila

Writers Team
Tamil Novel Writer
எங்கே அந்த பேர் வைக்கிற
மூஞ்சியைக் கொஞ்சம் நானும்
பார்க்கட்டும்
இருங்க, கண்ணாடி எடுத்துட்டு
வரேன்

என்னாது?
ராஜ பரம்பரை வாரிசுகளுக்கு
மட்டும்தான் நானு பேர்
வைப்பேனா?
நான் எப்போப்பா உங்களிடம்
அப்படிச் சொன்னேன்

இது மட்டும் எங்க வீட்டுக்காரருக்கு
தெரிஞ்சது.........தெரிஞ்சது.........
தெரிஞ்சது......... தெரிஞ்சது.........
உங்க வீட்டுகாரர் கிட்ட சும்மா கெத்தா சொல்லுங்க, நான் அரச பரம்பரைக்கு மாத்திரம் பேர் வைக்குறதால ஷரப் எனக்கு TITLE NAME "பெயர்வைக்கும் பெரியம்மா" என்று அறிவிச்சு இருக்கானு.:cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top