priyaganeshan
Well-Known Member
Nice ud sis
Next epi நாளைNice ud mila sis pavam selvi ipdi oru twist la mudichudingale....  waiting for your next ud sis
போட்டுடலாம்selvikku onnum aakathu.antha valliya seekiram ulla peduchu podugga.
செல்வி நிலமையை பார்த்து என்ன துரத்துவாங்கனூ நினச்சிட்டேன்குழந்தைகளுக்கு ஒன்னும் ஆகக்கூடாது... பாவம்பா செல்வி... இந்த வள்ளிக்கு எப்பத்தான் தண்டனை குடுக்க போறிங்க... சத்யா நல்ல தண்டனையா குடு... அடுத்த பதிவோட கதை முடிய போகுதா... என்ன சிஸ் ஒரே நேரத்துல ரெண்டு கதையையும் முடிக்க போறிங்க... அதான் எஸ் ஆகிட்டிங்களா...நைஸ் சிஸ்
Tnx dearNice ud sis
Hehehe ok செல்லம்ithu aniyayam mila sis 3 episoda azha vaikureenga.....sekkiram selvi and 2 babys nalama varanum solllittean...
வள்ளிகு தண்டனை நிச்சயம் உண்டு.வள்ளிய சும்மா விடக்கூடாது
சத்யா வருத்தம் பார்க்க கஷ்டமாக இருக்கிறது
செல்வியும் குழந்தைகளும் நலமா இருக்கனும்
அருமையான பதிவு
உங்க பிராத்தினை ஏற்றுக்கொள்ள மட்டும்.Kulanthai enatha kuraiyum illama pirakkanum. Sathya paavam
Tnx dearSuper