செவ்வானில் ஒரு முழு நிலவு 3

Advertisement

jeevaranjani

Well-Known Member
ஈகைக்கும் தயாக்கும் நடந்தது அநியாயம் தான்...ஆனா அவங்க இரண்டு பேரும் பன்னப் போறது தப்பு அதும் சம்மந்தமே இல்லாம கவி மாட்டப் போறது அநியாயம்...தயா போன்ல கேட்ட அந்த குரல் யாரோடது....கவி அம்மா ஆர் அப்பா......

யாரா இருக்கும்...ஏற்கனவே மனசளவில நொந்து இருக்கிறவளை இவனுங்க இரண்டு பேரும் உயிரோட சாகடிக்கப் போறானுங்க
 

Yogesh

Well-Known Member
Thayalan great pa thambi iranthappa kooda innoru thambiya kaapatha thairiyama irunthurukkan
Eega thappa kanakku podriye da kadambari ponna kashtap paduthu naalavathu avarukku lite ah vena valikkum athuvu doubt than
Heroine piranchathuku aprm than hero ku ithu purium pola
Nice mila sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top