Vasanthinadarajan
Well-Known Member
சூப்பர் ஸ்டோரி.
நன்றி டியர்சூப்பர் ஸ்டோரி.
எல்லா ஹீரோவும் ரிச்சா கெத்தாவே சுத்துறாங்க இல்ல...வாவ்....சூப்பர்...சூப்பர்.....ரொம்ப ரொம்ப நல்ல கதை.....
ஈகை முதல்ல ஒரு எண்ணத்தோட வரவும் கொஞ்சம் பயந்திட்டேன்.....பிகாஸ் உங்க ஹீரோ இதுவரை யாரும் இப்டி இருந்ததில்ல...இவன் மட்டும் என்னடா இப்டி இருக்கானேனு......
ஆனா உங்க ஹீரோ எப்பவும் போலஸ்பெஷல் னு கதைல சொல்லிட்டீங்க.....
அருமையான கதைக்கு வாழ்த்துகள்.....
உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி டியர்கதை சிறப்பாக இருந்தது.சில அத்தியாயங்கள் எழுத்து நடை, சொன்ன விதம் அருமை.
நன்றி டியர்அருமையான பதிவு
அழகான முடிவு
சூப்பர் மிலா சிஸ்டர்
நன்றி டியர்Nice story