Bhuvana
Well-Known Member
செள செள பக்கோடா
தேவையான பொருட்கள்:
செள செள - 1 துருவியது
வெங்காயம் 1 நீளமாக நறுக்கியது
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 ஸ்பூன்
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசறி விடவும்.
செள செள நீர் காய்கறி என்பதால் தண்ணீர் சேர்க்காமல் பிசறி விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுத்தால் சுவையான செள செள பக்கோடா ரெடி.