சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 20.1

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
தொடர்ந்து படித்து சென்ற பதிவுக்கு விருப்பங்களும் கருத்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்...

அஞ்சனின் கீர்த்தனை - 20.1

அடுத்த பார்ட் இன்னும் எழுதல.. முடிஞ்சா நைட் போடுறேன் இல்லைனா நாளைக்கு போடுறேன்...

படித்துவிட்டு தவறாது உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் :love::love:
 
Nirmala senthilkumar

Well-Known Member

Nirmala vandhachu
 
உதயா

Well-Known Member
அடேய் அஞ்சா எல்லா நேரமும் அமைதியா போக மாட்டாள்..... இப்படி திருப்பி கொடுக்கவும் செய்வா....

அஞ்சன் கோவத்தில் நியாயம் இருந்தாலும் அதை வெளிப்படுத்துற விதம் தான் கொஞ்சம் மோசமா இருக்கு....

அருணு உன்னை துவைச்சு காய போட அஞ்சன் ரெடியா இருக்கான் ......
 
Saroja

Well-Known Member
அஞ்சான் அவசரப்பட்டு
வெட்டவெளிச்சம் ஆக்கப்
போறானா கீர்த்தனா
காதல
 
Sathya Velusamy

Well-Known Member
அடேய் அருணு escape ஆயிடுடா.....இல்லை உன்னைய ஊறுகாய் போட்டுருவான்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top