சாம்பார் பொடி / Sambhar powder

Advertisement

Bhuvana

Well-Known Member
சாம்பார் பொடி / Sambhar powder :

தேவையானவை:

மல்லி விதை - 150கி
குண்டு மிளகாய்வற்றல் - 150கி
சீரகம் - 4டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 4டீஸ்பூன்
உளுந்துப்பருப்பு - 4டீஸ்பூன்
வெந்தயம் - 1டீஸ்பூன்
மிளகு - 2டீஸ்பூன்

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தனித்தனியாக எண்ணெய் விடாமல்
வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும்.

மிக்ஸியிலயே நன்றாக பொடித்து ஆற வைத்து காற்றுபுகா டப்பாவில் அடைத்து பயன்படுத்தலாம்.

சாம்பார் வைக்கும் போது மஞ்சள் தூள் தனியாக சேர்த்து கொள்ளவும்.

ரைஸ்மில் போய் அரைக்க முடியாதவர்களுக்கு இது ஈஸியான செய்முறை

Home made sambhar powder:

Ingredients:

Coriander seeds - 150g
Round red chilli - 150g
Cumin seeds - 4tspn.
Gram dhal/Channa dhal - 4tspn.
Urad dhal - 4tspn.
Fenugreek seeds - 1tspn.
Black pepper seeds - 2tspn.

Dry roast all the ingredients separately until you get a pleasant aroma.

Grind into a fine powder, allow it to cool & store in a airtight container & use.
Add turmeric powder when you prepare sambhar.

Those who find it difficult to grind sambhar powder at flour mill this will be easier.

_20181001_154454.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top