சவீதா முருகேசன் கொடிச்சி 15 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

யோவ் ஆத்தி இந்த மாமியார் மருமகள் அரசியல் யாருக்கும் புரியாத ஒன்னு......
அவ சொல்ற மாதிரி நீ அதுல இறங்குனா சேதாரம் பொண்டாட்டிக்குத் தான்...... அவளே வேண்டாம்னு சொல்றப்போ நீ கம்முன்னு போய்டு.....
மாமியாருக்கு மனசுக்கு பிடிக்காத மருமகள்னா பிடிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம் தான்......
ரொம்ப சிலருக்கு தான் போக போக புரியும்.....
சிலருக்கு அவங்களால முடியாத நேரத்தில் புரியும்......
சிலருக்கு வயசாகி காலம் போற காலத்தில் புரியும்.......
சிலருக்கு நீலாம்பரி மாதிரி எப்போவும் புரியாது.......
உன் மூளையை கேஸ் ல காட்டு :p:p:p

பாரு உன்னால மெல்லினா மாமியார் மௌனவிரதத்துக்கு போய்ட்டாங்க.....
உங்கம்மா உன் கூட பேசுறாங்களா இல்லையா???
மாமியார் சைலெண்டா இருந்தால் போரடிக்குதே :p:p:p
வயோலெண்டா இருந்தாலும் கடுப்பாகுது.....

எல்லாம் பொண்ணுங்க சமாச்சாரம் தானா...... வீடியோவுமா :rolleyes::rolleyes::rolleyes:
அப்போ மெல்லினா தங்கை விஷயம் ஏதும் இதில் இருக்குமோ???

அம்மா யானையால் இறந்துட்டாங்களா :cry::cry::cry:
அப்பா தெரியலை...... இதுக்கும் விக்ரம் வீட்டுக்கும் தொடர்பு இருக்கோ :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top