சவீதா முருகேசன் கொடிச்சி 14 2

Advertisement

Srichitra

Well-Known Member
:love::love::love:

எப்டியெப்டியோ தெரியாதா :mad::mad::mad: விட்டா பாரு குத்து.....
ஓஹ்..... உனக்கு friend பொண்டாட்டின்னு தெரியாதில்லையா அப்போ......
தெரிஞ்சா வானும் சேர்ந்து வெளுப்பான்.....

இதென்ன போலீஸ் ஸ்டேஷனா இல்லை நீங்க பார்க்கிற கேஸா.... ஏதோ ஒரு முடிவெடுக்கிறதுக்கு.....
மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் அடி ன்ற மாதிரி தான் உன் நிலைமை :p:p:p
ஒன்னும் பண்ணமுடியாது இந்த மாதிரி அம்மாக்களை......
ஒன்னு எகுறுவாங்க இல்லை அழுவாங்க...... ஆனால் புரிஞ்சுக்க மட்டும் மாட்டாங்க......
உங்களுக்கெல்லாம் வர்ற பொண்டாட்டிங்க தான் ரொம்ப ரொம்ப பாவம்.....
உதவி நானும் செய்யமாட்டேன் மகனும் செய்யக்கூடாதுன்னா எப்படி......
ஆனால் பழி என்னவோ மருமக மேல தான் விழும்.....
Ideal man becomes real man after marriage :p:p:p
அப்போ நோ பிக்கல் புடுங்கல்....... பையன் என்ன செஞ்சாலும் அம்மாக்கு சந்தோசம்....
இப்போ பங்குபோட ஆள் வந்ததும் பையனை மயக்கிட்டா னு சொல்லி close பண்ணிடுவாங்க......
Super review
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top