உங்க பையன் பண்ண முட்டாள் தானும் உங்க புருஷன் பண்ண பொறுக்கி தனமும் தெரிஞ்ச பிறகு கூட எப்படி இப்படி பேச முடியுது காயத்திரி....
கொண்டவன் சரியா இருந்தா கூரை மேல ஏறலாம் அது அருளுக்கு சரியா இருக்கு... என்ன அப்போ அப்போ அந்த கொண்டவனுக்கு ஒழுங்க பேச வராது அது ஒன்னு தங்குறை...