சரண்யா ஹேமாவின் மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 13

Advertisement

Geetha sen

Well-Known Member
ரொம்ப விறுவிறுப்பாக இருக்கு.ஜீவாவை வைத்து பாலாவை மிரட்டுறாரா அரங்கம். சும்மாவே பாலாவை பிடிக்கமுடியாது. இப்ப கேட்கவும் வேண்டுமா. சூப்பர்மா
 

monies

Well-Known Member
Lovely update dear

Aranganathan sesha pathi engalukellam trium thangaluku triyavilai pola

Jeevanya thendral pathi avangaludu triyamala irukum
 

Saroja

Well-Known Member
அரங்கநாதன் அரக்க நாதன்
பாலா பத்தி தெரிஞ்சும்
அதுவும் அவனோட அத்தை
விஷயம் விடுவானா

ஜீவா மேல தப்பு இல்லை
அதுனால பயமும் இல்லை
பாலாவுக்கு
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top