சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 17

Advertisement

Lakshmi CT

New Member
இந்த கதையும் ரொம்ப நல்லா இருக்கு❤❤ ஆனா ஒரு பெரிய logic mistake நோட் பண்ணே UPSC நடத்துற CSE தேர்வு Feb-ல தொடங்கி அடுத்த வருசம் May-ல முடிவு வரும், Aug-ல training வரும்(2 yrs period) கதைப்படி 4 வருஷத்துல ஹீரோ மாவட்ட ஆட்சியரா வராங்க, training முடிஞ்சு 3-4 வருஷம் sub collector-ஆ வேல பாத்தா தான் இது சாத்தியம், So logically 7-8 வருஷமாகும், கொஞ்சம் check பண்ணுங்க கா❤
 

Thani

Well-Known Member
அச்சோ மாமனும் மருமவனும் இப்படி எட்டிக்கு போட்டியா நிக்குறாங்களே!!
அவனுக்கு மாமன் மேல அம்புட்டு பாசம் அதே அளவுக்கு வருத்தமும் இருக்கு ..
உணர்வு பூர்வமான பதிவு
சூப்பர் ❤
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
நான் கூட ஒரு நிமிஷம் பொம்மிய கூட்டிட்டு போய் கோவில் ல வச்சு தாலி கட்ட போறான் நினைச்சேன்...

போற போக்க பார்த்தா பொம்மிய கல்யாணம் பண்ண இலவச இணைப்பா இவரும் இருப்பாரு போல..
பொண்ண கட்டுனா மாமனார் free freee
 
Dayalan darshan ah gaali pannama vida matan pola iruke, devendran sir sikiram ah ponna katti mappillai kuda anupi veppimga nu partha neemga poi sattama utkarnthutimgale dai jana konja nerathuku munnadi ponnu kuda katti pudichitu ippo vandu yaro pola pesitu iruka da nee
 

Vatsalaramamoorthy

Well-Known Member
அதிரடி சரவெடி தூள்…தேவேந்திரன் மாஸ் காமிச்சிட்டாரு…தூக்கி வளர்த்த அவருக்கு தெரியாதா..உன்னை எப்படி டீல் பண்ணணும் என்று…இப்ப என்ன செய்வீங்க கலெக்டர் சார்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top