சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 16

Advertisement

Geetha sen

Well-Known Member
அப்பாம்மாவின் தவிப்பு பாவம்.
பொம்பயை கூப்பிட்டு வச்சு பார்க்க வைக்கிறானே. அலும்பு தான்.
தேவேந்திரனின் முறைப்பு ரசிப்பு.
Super update :love::love::love:
 

Thani

Well-Known Member
அடேய் உன் மாமனார் பாவம்டா அந்த மனுசன் உன்பின்னாடி தானே துரத்தி கிட்டு வர்றார் கொஞ்சம் கருணை காட்டினால் தான் என்னவாம்
பொம்மி வச்ச கண்ணு எடுக்காமல் மாமனை சைட் அடீ விட்டு விடுவான்
சூப்பர் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top