S Sathya V Well-Known Member Nov 14, 2022 #21 என்னடா பொண்ணு வேற இருக்கா.....ஊர் சண்டை, இவங்க சண்டைனு ஒரே அக்கப்போரா இருக்கு..... சக்தி ஹீரோ எல்லாம் ஒரே அடாவடிங்க தான்
என்னடா பொண்ணு வேற இருக்கா.....ஊர் சண்டை, இவங்க சண்டைனு ஒரே அக்கப்போரா இருக்கு..... சக்தி ஹீரோ எல்லாம் ஒரே அடாவடிங்க தான்
N Novel-reader Well-Known Member Nov 14, 2022 #22 இந்த இரு ஆளுமைசாலிகளின் குழந்தைக்கு என்ன வயசு?அப்படி ஒரு அப்பா கோண்டா அந்தப்பிள்ளை? மூணு வருஷம் அம்மாவை விட்டுட்டு இருக்குற அளவுக்கு?
இந்த இரு ஆளுமைசாலிகளின் குழந்தைக்கு என்ன வயசு?அப்படி ஒரு அப்பா கோண்டா அந்தப்பிள்ளை? மூணு வருஷம் அம்மாவை விட்டுட்டு இருக்குற அளவுக்கு?
V Vani Ramchander Well-Known Member Nov 14, 2022 #23 Oru peria flash back irukkum pola irukku. Very nice
J Janavi Well-Known Member Nov 14, 2022 #26 SINDHU NARAYANAN said: UK போகப் போறேன்னு சொல்றவன்... அப்படியே போயிருவான் தானே...., திரும்ப வர மாட்டான்ல.... எதுக்கும்.. View attachment 10585 Click to expand... UK போறவர் எப்படிப்பட்டவர் தெரியாமலே சொல்றிங்கலே மா @SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN said: UK போகப் போறேன்னு சொல்றவன்... அப்படியே போயிருவான் தானே...., திரும்ப வர மாட்டான்ல.... எதுக்கும்.. View attachment 10585 Click to expand... UK போறவர் எப்படிப்பட்டவர் தெரியாமலே சொல்றிங்கலே மா @SINDHU NARAYANAN
Kala Sathishkumar Well-Known Member Nov 14, 2022 #28 தம்பி ஏற்கனவே மாமனாருக்கும் மருமகனுக்கும் வாய்க்கால் தகராறு... இதுல பொண்டாட்டிகும் புருஷனுக்கும் வாய் தகராறு... நல்லா இருக்கு பா நல்ல இருக்கு...
தம்பி ஏற்கனவே மாமனாருக்கும் மருமகனுக்கும் வாய்க்கால் தகராறு... இதுல பொண்டாட்டிகும் புருஷனுக்கும் வாய் தகராறு... நல்லா இருக்கு பா நல்ல இருக்கு...