Super update sis. Aadhavan pesi irukalom. Paravailla. Arundhathi maatum thaan avanoda life nu purinjukittane..udayanukum,avanoda appa amma kum epo puriyumo. Aadhavan illana avanga life fe illanu.
ஆதவன் சுமந்த மாதிரி குடும்ப பாரத்தை அவனும் சுமந்திருந்தா தெரியும்...
ஆதவனுக்கு கடினமான சூழ்நிலை தான்...ஆனால் இந்த மாதிரி டாக்ஸிக் உறவுகளிடம் இருந்து அவனுக்கு விடுதலை கிடைத்ததேனு இருக்கு