ஜமுனாக்கு மாசம் 1/2 kg பூசுமஞ்சள் தூள் parcel.
அத்தைக்கும் மருமகனுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன சண்டை? அத்தையோட BP ஏறுற அளவுக்கு? இந்த ஏலகிரி ட்ரிப் பத்தி தானா?
யுவராஜ் அப்பட்டமான அடாவடி மனுஷனா தான் தெரியுறான். So இவன் கிட்ட அதைதான் எதிர்பார்க்க முடியும். இந்த போதனை ஜமுனாக்கு மட்டுமில்லை எனக்கும் சேர்த்து தான் சொல்லிக்கிறேன்.