Vatsalaramamoorthy Well-Known Member Dec 11, 2022 #52 அருமையான பதிவு. யுவாவை ட்ரெஸ போட்டுக்க வச்சுட்டாளே ஜமுனா..அவனும் புடவையை சுத்திக்கிட்டு வர ச்சொல்லிட்டான். தனியா இரண்டுபேரும் பேசும்போதுதான் கச்சேரி இருக்கும்போல..
அருமையான பதிவு. யுவாவை ட்ரெஸ போட்டுக்க வச்சுட்டாளே ஜமுனா..அவனும் புடவையை சுத்திக்கிட்டு வர ச்சொல்லிட்டான். தனியா இரண்டுபேரும் பேசும்போதுதான் கச்சேரி இருக்கும்போல..
Hanza Member Dec 11, 2022 #53 Wow Yuvi… semma da… ipdi than kandukkama irukkanum… ippo ava irangi vandhala….
M Maharani31 Member Dec 24, 2022 #58 அவள் முறுக்குனா இவனும் முறுக்குறான். இவன் முருக்குறான்னு அவளும் முறுக்குறா மாத்தி மாத்தி முறுக்கிக்கிட்டே இருந்தா எப்படி இதுக்கு ஒரு எண்டே இல்லையா.... Fit இல்லைன்னு எதை சொன்னீங்கன்னு அவள் கேக்க அதுக்கு அவன் பதில் சொல்ல சூப்பர் சூப்பர்....
அவள் முறுக்குனா இவனும் முறுக்குறான். இவன் முருக்குறான்னு அவளும் முறுக்குறா மாத்தி மாத்தி முறுக்கிக்கிட்டே இருந்தா எப்படி இதுக்கு ஒரு எண்டே இல்லையா.... Fit இல்லைன்னு எதை சொன்னீங்கன்னு அவள் கேக்க அதுக்கு அவன் பதில் சொல்ல சூப்பர் சூப்பர்....