Uma Ramesh
Well-Known Member
சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வளர்க்கும் குழந்தைகள் எதிர்கால இந்தியாவிற்கு கேடு
சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வளர்க்கும் குழந்தைகள் எதிர்கால இந்தியாவிற்கு கேடு
Pasanga parentsts unga family oda sandai ya? Unga mela ulla kobathula pasangala vittu erika sonnangalanu parunga.
இப்படி தான் நிறைய பேர்
பிள்ளைகள கண்டிக்கிறது
இல்லை
இது நான் வழமையாக செல்லும் ஆட்டோ ட்ரைவர் சொன்ன கதை. அவர் வீட்டு கூரையில் கல்லடித்து குழந்தைகள் விளையாடுவார்கள் பெற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளிடம் சொல்லி சொல்லி பார்த்து முடியாமல் பெற்றவர்களிடம் சென்று மழை வந்து ஒழுகினால் நான் போலீசுக்கு போவேன் என்று மிரட்டி விட்டு வந்து விட்டாராம். அதன்பின்தான் கல்லடிப்பதை நிறுத்தி இருக்கிறார்கள்.
இப்ப உள்ள குழந்தைகள் துறுதுறுன்னு துணிச்சலா பயமில்லாம எதையாவது செஞ்சிடராங்க...எப்பவும் ஓர் பார்வை அவர்கள் மேல் இருக்க வேண்டும்...
அலட்சியம் கூடாது...