காதல் இரட்சகன் - 8

Advertisement

Srd. Rathi

Well-Known Member
Tv ல சீரியல் பார்த்தா நல்லா இருக்குறவங்களும் கெட்டு போயிடுவாங்க..... எவ்ளோ கொடுத்தாலும் வைஷுக்கு போதாது போல....
 

RIYAA

Well-Known Member
ம்ம்ம்.... இந்த வைஷாலி என்ன பாடுபட்டு திருந்தப் போறாளோ :rolleyes::rolleyes:
 

Saroja

Well-Known Member
அய்யோ இந்த வைஷு சரியில்ல
ரொம்ப ஆட்டம்
ராதிகா அருமை
ரஞ்சு சொல்ல வேண்டியதுதான
உன் கல்யாணம் செலவுக்கு
தான் அடகு வச்சதுனு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top