நான் விஷு அதி ரெண்டு பெரோட பார்ட்க்கு தான் வெயிட்டிங்.... விஷு கோவம் டென்ஷன் கலந்த கலவை அதி குறும்பு இப்போ அவுங்க ரெண்டு பெரோட லைஃப் எப்படி இருக்கும்னு பாக்கணும்னு இருக்கு....
ஜித்து நீ ஜித்து வேலை செய்வதில் வல்லவன் டா....
ஆனந்தன் நீங்க இப்படி மனோவை பாத்து பொறாமை பட வேண்டாம் .....