காதல் அலைகள் 31

Advertisement

Mrs.Gnanasekar

Well-Known Member
விதி எங்க விளையாடுது... நீ தான் விளையாடற ... ஏன் இந்த கொல வெறி பொண்ணே???? அருணாசலம் கெட்டவர் ....so அந்த ending ok.... எங்க தேவா நல்லவன் தானே.. அவனையும் அவன் மருமாளையும் ஏன் மா போட்டு தள்ளின??? விஜி பாவம்... தில்லை, ஆதவன் பாவமோ பாவம்... என்னமோ போ .... பண்டிகையும் அதுவுமா மனசு கனத்து போச்சு
Enakkum :cry: :cry::cry::cry::cry::cry:

Breath panna mudiyala indha episode padichittu.
 

Saroja

Well-Known Member
ஏன் தேவாவுக்கு இந்த
நிலை
தில்லை இனி புருசன்
சொல்லும் விசயத்தை
புரிஞ்சுக்குவாளா
தேவகி இப்படி பழி
போடலாமா
 

தரணி

Well-Known Member
என்னது pre final யா அப்போ பார்ட்2 இருக்கா... 28வது எபி வரை நல்லவுங்களா இருந்த எல்லாரும் இப்போ இப்படி மாறி போயிடங்களே...

தேவாவையை ஆசையா நேசித்த விஜியும் பாவம்...
 

Lakshmimurugan

Well-Known Member
சொக்கலிங்கத்தின் செயல் எத்தனை உயிர்கள் போய் விட்டது.
 

உதயா

Well-Known Member
தேவா இறந்ததும் கதை படிக்கிற‌ ஆர்வமே போயிடுச்சு.....

தேவாவும் விஜியும் சேரணும் என்று ஆசை பட்டேன்......

தில்லை தாமரைய தப்பா நினைக்குறா இதுல விஜய் தாமரை காதல் விஷயம் இங்க வேலை பார்க்கிற பாக்யம் என்கிற பொண்ணுக்கு தெரியும்..... அது போய் தில்லை கிட்ட விஜய் கூட தான் தாமரை ஓடி போயிட்டா என்று சொல்லிச்சுன்னா தில்லை நம்பிடுவாளோ.....

ஆதவன் நிலை தான் ரொம்ப மோசம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top