அவனோட வேதனை இன்னும் தீரலை சிஸ்Ashwin love pana arambichutana super ashwin pavam than![]()
மகிழ்ச்சி சித்து.. நீங்க சொன்னது ரொம்பவே சரி அத ஸ்ருதி இப்ப உணர்ந்திருப்பாஅழகான பதிவுகள்.ஸ்ருதி நீ பேசறது சரியா?உங்க அக்கா சொன்னது தான் என்றாலும் உனக்கு சரின்னு படுதா?
உன் அக்கா செய்த காரியத்தினால் அவனுக்கு எவ்வளவு தலைகுனிவு
இருந்தும் உன்னை,உன் பெற்றோர்களை இது வரை அவன் குறை சொல்லி இருக்கானா?
உன் அக்காவின் நிலை இல்லாத புத்தியினால் அவனும்,அவன் குழந்தையும் இழந்தது அதிகம்.
இதில் அவனை கேள்வி கேட்டு உன் அக்கா செய்ததை சரி என்று சொல்லாதே.
மகிழ்ச்சி டியர்
மகிழ்ச்சி டியர்
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்Nice epi sis.... suruthi sema alagu..... lokesh pavam... kottiye oru vali panraleh.... Innum sangi mangi.... super....
மகிழ்ச்சி டியர்Nice