மகிழ்ச்சி டியர்Super.....
மகிழ்ச்சி டியர்Super.....
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Rendu perukkum nalla porutham thaan.... Lovely ud sis...
அருமையான பாடல் வரிகள் சிஸ் எனக்கு ரொம்ப பிடிச்சது.. இப்ப நான் போட்டிரு்ககிற பதிவுக்கு்ம் இது பொருந்தும்..வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்
உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்
தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா
மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே
ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே
மகிழ்ச்சி சிஸ்..இந்த கதை நான் யோசிக்கும் போதே பத்து இல்லனா பனிரெண்டு பதிவுதான் யோசிச்சேன்.. உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகத்தால 19 பதிவு தரப்போறேன்...Super sis lovely ud , interesting but short story
ஹாஹாஹா இப்பவும் அது தொடருது சிஸ்Sema sema... Ashwin kattula raino rain...