காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 11

Advertisement

Nachu

Well-Known Member
என்னடா சிங்கம் இன்னும் பத்ரகாளி இல்லாமல் சுத்துதேனு ஒரு நிமிஷம் குழம்பிட்டேன்.....
இந்தா சூலாயுதத்தோட பத்ரகாளியை சிங்கம் மேல உட்கார அனைத்து முஸ்தீப்புகளும் தொடங்கிட்டீங்க......
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அவளே அம்மான்னு ஃபாம் ஆனா விட வேண்டியது தானே... தேவையா உனக்கு... நல்லா நாலு போடுவா.. வாங்கிக்க..

க்கும், அவ அடி கொடுத்தா கூட அதையும் ரசிச்சு ரசனையோட வாங்குவ அதும் தெரியும் எங்களுக்கு... ஹா...ஹா..
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி
ஸ்ருதி அப்பா, அம்மா இவ்ளோ நல்லவங்களா..
செம சிரிப்பு மகேஷ்..
படிக்க ஜாலியா இருந்துச்சு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top