ஹாஹாஹா நோ கோபம் டியர்.. அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி.. நீங்க நம்ம ஸ்ருதியவிட கோபமானவங்களா இருப்பிங்க போலவே..இது தான் jollyயான கதையா sis?? ஆரம்பத்திலேயே அக்காவை போட்டு தள்ளிட்டீங்க....
அஸ்வினுக்கு அடுத்த ஜோடி நம்ம ஸ்ருதி தானா???
ஹாஹாஹா நோ கோபம் டியர்.. அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி.. நீங்க நம்ம ஸ்ருதியவிட கோபமானவங்களா இருப்பிங்க போலவே..இது தான் jollyயான கதையா sis?? ஆரம்பத்திலேயே அக்காவை போட்டு தள்ளிட்டீங்க....
அஸ்வினுக்கு அடுத்த ஜோடி நம்ம ஸ்ருதி தானா???
Hey sema intro chlm.... But enapa ithu lastla ipad aiduchu...
நன்றி சிஸ்..முதல் பதிவு மட்டும்தான் அப்படி சோகம் இனி மகிழ்ச்சிதான்Title super
Story nalla interesting aa iruku...
Sruthi..super aa college life enjoy panral...
Acho..enna ithu....akka ku accident aa...acho...ini baby a sakka vachi ivala aswin ku mrge pani vachiruvangalo??!!
ஹாஹாஹா ஸாரி சிஸ் அந்த பதிவை போட்டதும் நான் அப்படி ஜாலியான பதிவுன்னு போட்டிருக்க கூடாது.. இனி கொஞ்சம் ஜாலியாத்தான் இருக்கும்.. இன்னைக்கு பதிவு கொஞ்சம் சொல்லியிருக்கேன் சிஸ்.. ரொம்ர ரொம்ப மகிழ்ச்சிஜாலி சொல்லிட்டு எடுத்ததுமே சோகம்....அக்கா கணவன் ஒரு வாரத்துல வெளிநாடு போனான் ....இப்போ இருக்கான் ??...
அக்காவுக்கு அவசர கல்யாணம் ஏன் ???...அதுவும் மச்சனிக்கிட்ட
பேசாத மாப்பிள்ளை ....
நன்றி மகேஸ்வரி
அத்தானைத்தான் கட்டிக்குவா டியர்.. கொஞ்சம் பதிவுகள் முடிந்த பிறகு சில பல கலாட்டா அவள் செய்த பிறகு எல்லாம் நடக்கும்கலகலப்பா ஆரம்பிச்ச கதைய இப்படி சடார்ன்னு எங்கையோ போய் நிறுத்திட்டீங்களே.. பாவம் ஸ்ருதி... இனி குட்டிக்காக அவளோட அத்தானை கட்டிப்பாளோ...
ஹாஹாஹா ஸாரிடா கயல் அந்த ஒரு பதிவு மட்டும்தான் அப்படி இனி அப்படி சோகமே வராது.. கலாட்டாவும், மகிழ்ச்சியும் தான்டாமஹி அக்கா என்ன அக்கா ithu.. ஜாலி யான ஸ்டோரி ன்னு சொல்லிட்டு
அது போலவே jolly யா start பண்ணி ippti லாஸ்ட் ல சோகத்தில் முடிச்சிட்டீங்க...
Sruthi ஹீரோயின் அப்போ ஹீரோ....
Eag erly waiting அக்கா
மகிழ்ச்சி சிஸ்Nice start
நன்றி டியர்Very Nice Starting
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்அருமையான ஆரம்பம்
கலாட்டா கதாநாயகி
என்ன ஆச்சு அக்காவுக்கு
மகிழ்ச்சி டியர்nice start...