G Geetha sen Well-Known Member May 17, 2023 #23 அடேங்கப்பா இந்த கௌரி நம்ம கபாலிய விட அழுத்தகாரனா ஈகோ புடுச்சவனா இருக்கானே. உடம்பு எப்படிமா இருக்கு இந்த ஒரு வார்த்தையிலேயே அம்மா கவுந்துட்டாங்களே.
அடேங்கப்பா இந்த கௌரி நம்ம கபாலிய விட அழுத்தகாரனா ஈகோ புடுச்சவனா இருக்கானே. உடம்பு எப்படிமா இருக்கு இந்த ஒரு வார்த்தையிலேயே அம்மா கவுந்துட்டாங்களே.